
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த குறைந்தபட்ச கூலி ரூ.721 வழங்காததை கண்டித்தும், பாதுகாப்பு உபகரணங்கள், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி நேற்று காலை 7 மணியளவில் தொடங்கிய போராட்டம், கடந்த 28 மணி நேரங்களை கடந்து தொடர்கிறது.