Business

தொழில் மற்றும் வியாபாரத்தில் நிரந்தர கொள்கை வேண்டும்!

– முன்னாள் லஞ்ச ஒழிப்பு ஆணையர் பேச்சு தொழில் மற்றும் வியாபார நெறிமுறைகள் குறித்த கருத்தரங்கு இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை சார்பில் நடைபெற்றது. மத்திய லஞ்ச ஒழிப்பு முன்னாள் ஆணையாளர் […]

News

2017 இல் நடந்த சோமனூர் பஸ் நிலைய விபத்து: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை

கோவை, சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை கடந்த 2017 ஆம் ஆண்டு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மேற்கூரையின் கீழ் நின்று கொண்டிருந்த பயணிகள் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 15 […]

News

கோவை கார் வெடிப்பு: சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு முதலமைச்சர் பாராட்டு

கோவை மாநகரில் கடந்த 23 ஆம் தேதியன்று அதிகாலை உக்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தினையடுத்து, விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அவ்விடத்தில் தடயங்கள் ஏதும் கலைக்கப்பட்டு விடாமல் கண்காணிப்பு […]

Education

உடல் ஆரோக்கியத்தை காக்க வலியுறுத்தி கதிர் கல்லூரி சார்பில் மினி மாரத்தான்

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், ஆரோக்கியத்தை பேணிக்காக்கவும் கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2 கிலோமீட்டர் தூரம் மினி மாரத்தான் ஓட்டத்தில் கதிர் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். கதிர் கலை மற்றும் […]

News

மண் காப்போம் இயக்கம் சார்பில் கீரை சாகுபடி களப் பயிற்சி

ஈஷாவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விவசாயிகள் தினந்தோறும் வருமானம் எடுக்க உதவும் கீரை சாகுபடி குறித்த களப் பயிற்சி கோவையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடைபெற்ற […]

Education

கே.பி.ஆர் கல்லூரியில் மாணவர்களின் திறனை வெளிப்படுத்த போட்டி

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறனை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் படைப்புகளை வெளிப்படுத்தும் போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு […]