
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கை துவக்கம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கி வரும் 18 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பன்னிரெண்டு இளமறிவியல் பட்டப் படிப்புகளுக்கு 2022-2023 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் […]