Crime

 கெட்டுப்போன 35ஆயிரம் லிட்டர் பால்; மூடி மறைத்த அதிகாரிகள்!

கோவையில் ஆவின் நிர்வாகத்தின் அலட்சியத்தால் 35 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போனதாகவும், இதனை அதிகாரிகள் மூடி மறைப்பதாகவும் பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் […]

General

புரோசோன் வணிக வளாகத்தில் பேஷன் ஷோ

கோவை புரோசோன் மாலில், உலக மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “வாவ் ஒண்டர் உமன் “என்ற பெயரில் மகளிர் பங்கேற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியன் பிளவர் நிறுவனத்துடன் இணைந்து புரோசோன் மால் […]

Health

இதயத்துக்கு இதம் அளிக்கும் மாதுளை!

இனி தோலை தூக்கி வீசிடாதீங்க… பழங்காலத்தில் இருந்தே மக்கள் மாதுளைகளை தங்களது உணவில் சேர்த்து வந்தனர். நிபுணர்களின் கூற்று படி மாதுளையில் தாதுக்கள் நிறைந்துள்ளன மற்றும் ஆக்சிஜன் ஏற்றத்தையும் கொண்டுள்ளது. இருப்பினும் மாதுளை தோலில் […]

Uncategorized

இந்துஸ்தான் கல்லூரியில் விளையாட்டு விழா

கோவை நவ இந்திய பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 25வது ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பீளமேடு காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் மரியமுத்து கலந்துகொண்டு […]

devotional

ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயர்

கோவை அவினாசி சாலையில் உள்ள அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயரை தரிசித்தனர்.

Education

மாவட்ட அளவிலான கல்விக் கடன் முகாம்

கோவை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்லூரி கல்விக் கடன் உதவி வழங்க மாபெரும் கல்விக் கடன் முகாம் செவ்வாய் அன்று ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றது. இதில் […]

Education

எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கல்லூரியில் ஆண்டுவிழா

டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24 வது ஆண்டு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பெங்களூர் கேப்ஜெமினி டெக்னாலஜி (HR – Talent Acquisition) சீனியர் மேனேஜர் […]

General

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மருத்துவக் கலைச்சொல் கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம், பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஆகிவை இணைந்து […]