
சினிமாவில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை – ஆர்.ஜே.பாலாஜி
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி யின் நடிப்பில் ஊர்வசி, சத்தியராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள வீட்ல விஷேசம் திரைப்படம், நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கோவை புரூக் பீல்டு மாலில் இத்திரைப்படம் திரையிடப்படுள்ளது. இந்நிலையில் புரூக் பீல்டு மாலில் […]