News

கோ-ஆப்டெக்ஸில் வாடிக்கையாளர் சந்திப்பு

கோவை வ.உ.சி மைதானம் அருகிலுள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமையன்று வாடிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டு அவர்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் முதுநிலை மண்டல மேலாளர் குமரேசன், […]

News

அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

கோவை பிளமேடு டைடல் பார்க் வளாகத்தில் எல்காட் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உடன் இருந்தனர்.

News

சொந்த ஊருக்கு செல்லும் வடமாநில தொழிலாளிகள்: தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதாக  சைமா கருத்து

உத்திரபிரதேசம், ஜகர்காண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வட மாநிலத்தோர் கோவையில் உள்ள பஞ்சாலைகள், சிறு குறு தொழிற்சாலைகள், உணவகங்கள், கட்டிடம் கட்டும் பணியில் என  லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வட […]

Photo Story

கோவை கோனியம்மன் திருக்கோயில் மாசித் தேரோட்டத்தில் அலைகடலென திரண்ட பக்தர்கள்

Photos by Sathis Babu.Ponraj

Fashion

இந்துஸ்தான் கல்லுரியில் தென்னிந்திய அளவிலான கலை கொண்டாட்டம்

கோவை, அவிநாசி சாலை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் “ஹிலாரிக்காஸ்-2023” என்ற தலைப்பில் தென்னிந்திய அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக […]

General

அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர் தொடர் போராட்டம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த குறைந்தபட்ச கூலி ரூ.721 வழங்காததை கண்டித்தும், பாதுகாப்பு உபகரணங்கள், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி […]

devotional

மருதமலையில் தைப்பூச திருநாள் கொண்டாட்டம்

தைப்பூச திருநாளை முன்னிட்டு கோவை மருதமலையில் பக்தர்கள் பால்குடம் தூக்கியும், காவடி எடுத்தும், அழகு குத்தியும், பாதயாத்திரை சென்றும் தங்கள் பரிகாரங்களை நிறைவேற்றினர். முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.   […]