
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘பாட்டும் நானே பாவமும் நானே’
பழம்பெரும் பாடகரான டி.எம்.சௌந்தரராஜனின் 100 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் டி.எம்.எஸ் 100 என்ற தலைப்பில் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற இசை கச்சேரி கோவை கிக்கானி […]