
நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம்!
– முதலமைச்சர் ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.149 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். விழாவில் முதலமைச்சர் பேசியதாவது: ஆட்சிக்கு வந்து 19 மாதங்களில் […]