
பைக் பந்தயத்தில் கோப்பைகளை குவிக்கும் 7 வயது சிறுவன்
கோவை போத்தனூரை சேர்ந்த 7 வயது சிறுவன் வோல்டோ, பைக் பந்தயத்தில் பதக்கங்களையும் கோப்பைகளையும் குவித்து வருகிறார். இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது […]