
கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் கிராமப்புற மக்களுக்காக இலவச மருத்துவ முகாம்
கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில், கிராமப்புற மக்களிடையே கல்லீரல் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டி, கோவை தடாகம் மற்றும் வீரியம்பாளையம் ஆகிய மூன்று கிராமங்களில் கே.எம்.சி.ஹெச். இலவச மருத்துவ முகாமினை […]