News

மிஸ் இந்தியா 2022: மகுடத்தை வென்றார் சினி ஷெட்டி!

2022ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா போட்டியில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சினி ஷெட்டி மகுடத்தை தட்டி சென்றுள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு மிஸ் இந்தியா மகுடம் சூட்டி கவுரவித்தார். நாடு முழுவதுமிருந்து 31 பேர் […]

News

அந்தமானில் 5 முறை நிலநடுக்கம்

அந்தமான் அருகே அடுத்தடுத்து ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர். அந்தமான் பகுதியில் இன்று ஒரே நாளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை, அடுத்தடுத்து 5 […]

Art

ஸ்ரீ நாட்டிய நிகேதன் மாணவியின் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடனப் பள்ளியின் நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற பரதநாட்டிய குரு மிருதுளா ராயின் மாணவி அதிதியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி சர்தார் வல்லபாய் படேல் அரங்கில் நடைபெற்றது. 7 வயதில் இந்தக் […]

News

எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கையில் போக்குவரத்து பாதிப்பு

இலங்கையின் நிலவும் பொருளாதார நெருக்கடியின் ஒரு பகுதியாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள வீதிகள் பெருமளவில் வெறிச்சோடி காணப்படுவதுடன், போக்குவரத்தும் முடங்கியுள்ளன. இலங்கைக்குத் தேவையான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசிடம் போதிய […]

News

மத்தியில் பாஜக ஆட்சி தான் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்

ஹைதராபாத்தில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில், இனி வரும் 40 ஆண்டுகள் மத்தியில் பாஜக கூட்டணியே ஆட்சி நடத்தும் என், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம். ஹைதராபாத் மாநிலத்தில் மாதாப்பூர் சர்வதேச […]

Education

மலேசியா பல்கலைக்கழகத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, மலேசியா நாட்டில் ஈப்போ நகரில் உள்ள குவெஸ்ட் சர்வதேச பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மலேசியா குவெஸ்ட் சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை ஸ்ரீ […]

News

தமிழ்நாட்டை ஸ்மார்ட் மாநிலமாக உருவாக்குவதே இலக்கு! – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. இம்மாநாட்டில், 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 74,898 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி […]

News

பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்துக்கொள்ள கூடாது – போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபகாலமாக பேருந்தில் பயணிக்கும் பெண் பயணிகளிடம், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தரக்குறைவாகவும், மரியாதையின்றியும் செயல்படுவதாக […]

News

வடவள்ளியில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் & அப்ளையன்சின் புதிய கிளை திறப்பு

கோவை வடவள்ளியில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸஸ் நிறுவனத்தின் ஒன்பதாவது கிளை திறப்பு விழா நடைபெற்றது. இந்தக் கிளை தமிழ்நாட்டின் 33 வது கிளை என்பது குறிப்பிடத்தக்கது. நிர்வாக இயக்குனர்கள் ராஜா ரவிச்சந்திரன் மற்றும் […]

News

டொயோடாவின் புதிய எஸ் யூவி – அர்பன் க்ரூசர் ஹைரைடர் கார் அறிமுகம்

டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் பி-எஸ் யூ வி பிரிவில் தனது புதிய அர்பன் க்ரூசர் ஹைரைடர் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது இந்நிறுவனத்தின் முதல் செல்ப்-சார்ஜிங் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எலக்ட்ரிக் எஸ்யூவி […]