
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரங்கள்; லட்சக்கணக்கில் குவியும் புகார்கள்
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தால், லட்சக்கணக்கில் குவியும் புகார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அகத்திஸ்வரா் திருக்கோவில் குளத்தை அமைச்சர் சேகர்பாபு […]