அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

கோவை பிளமேடு டைடல் பார்க் வளாகத்தில் எல்காட் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில் மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உடன் இருந்தனர்.