Uncategorized

தமிழ்நாட்டுக்கு எம்.ஜி. ராமச்சந்திரன்; கோவைக்கு சிங்கை ராமச்சந்திரன் -பிரேமலதா விஜயகாந்த்,பொதுச்செயலாளர்,தே.மு.தி.க.

கோவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ஜி ராமச்சந்திரனை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளைக் கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். […]

General

ரத்தினம் குழுமத்தின் விளையாட்டு தின விழா

ரத்தினம் குழுமத்தின் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில்  நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக  சிஆர்பிஎப் துணைத் தளபதி ஒலிம்பியன் ஜின்சி பிலிப் கலந்து கொண்டு, தனது வாழ்க்கை சாதனைகள் பற்றிய தகவல்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார், அவரது அனுபவங்கள் மூலம் […]

Political

அதிமுக-வுக்கு போடுகின்ற ஓட்டு நோட்டாவுக்கு சமம் – திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு கேட்டு சூலூர் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘தி.மு.க. ஆட்சியில் மகளிருக்கு உரிமை தொகை, பேருந்தில் […]

News

‘மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே.., போதைப்பொருள் புழக்கம்’ -எம்.பி.கனிமொழி

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறிவரும் நிலையில் போதைப் பொருள் தடுப்பு துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இதற்கு […]

Education

கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ‘ஃபியஸ்டா-24’

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஃபியஸ்டா-24 என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப மற்றும் கலாச்சாரத் திருவிழா புதன்கிழமையன்று தொடங்கியது. இதில் பல்வேறு பல்கலைக்கழகம், கல்லூரி, மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவ […]