News

அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

கோவை பிளமேடு டைடல் பார்க் வளாகத்தில் எல்காட் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உடன் இருந்தனர்.

Photo Story

கோவை கோனியம்மன் திருக்கோயில் மாசித் தேரோட்டத்தில் அலைகடலென திரண்ட பக்தர்கள்

Photos by Sathis Babu.Ponraj

Fashion

இந்துஸ்தான் கல்லுரியில் தென்னிந்திய அளவிலான கலை கொண்டாட்டம்

கோவை, அவிநாசி சாலை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் “ஹிலாரிக்காஸ்-2023” என்ற தலைப்பில் தென்னிந்திய அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக […]

Photo Story

தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் சார்பில் கோடைகால கண்காட்சி

தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் சார்பில் முதல் முறையாக நிதி திரட்டுவதற்காக ஒரு கோடைகால கண்காட்சியை கோவை சிங்காநல்லூர், பெர்க்ஸ் பள்ளி ஆர்ச் ரோடு பகுதியில் அமைந்துள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ் வளாகத்தில் இன்று நடத்துகிறது. […]

Art

ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நாட்டிய நாடகம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் “சூடிக்கொடுத்த நாச்சியார்” (ஆண்டவனை ஆண்ட கோதையின் அற்புதக் காவியம்) எனும் நாட்டிய நாடகம் கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. சென்னை பரத நாட்டியாலயா இந்த […]

devotional

தமிழ் புத்தாண்டு: ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை பீளமேடு அஷ்டாம்ஸ ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாளை முன்னிட்டு பத்தாயிரத்து எட்டு பழ வகைகளை கொண்டு, ஆஞ்சநேயருக்கு சித்திரை விசு பழகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு […]

Photo Story

கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி. ரோட்டில் தள்ளு வண்டி வியாபாரி ஒருவர் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக காய்கறி வாங்குவதற்காக மஞ்சப்பை கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு 5 ரூபாய் தள்ளுபடி செய்து விற்பனை செய்கிறார்.