September 30, 2023CovaiMailComments Off on அக்டோபர் 31 க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% ஊக்கத் தொகை – மாநகராட்சி அறிவிப்பு
2023-24-ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை அக்டோபர் 1 முதல் 31-ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமைதாரர்களுக்கு சொத்துவரி தொகையில் 5% ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் செல்வசுரபி (முழு கூடுதல் […]
திருப்பூர் அமிர்தா வித்யாலயம் சீனியர் செகண்டரி பள்ளி கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையுடன் இணைந்து இலவச சுகாதார முகாமை நடத்தியது. மாதா அமிர்தானந்தமயினுடைய 70-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இம்முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற […]
உலக இருதய தினத்தை முன்னிட்டு கற்பகம் மருத்துவமனையில் “ஒருங்கிணைந்த இருதய பரிசோதனை முகாம்” வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடந்தது. இதில் ஹச்.பி, யூரியா கிரியடினின், கொலஸ்ட்ரால், இ.சி.ஜி, ஆர்.பி.எஸ், எக்கோ ஆகிய பரிசோதனைகள் எடுக்கப்பட்டதோடு […]
அந்தமானில் பழங்குடியின மக்கள் வசிக்கும் சென்டினல் தீவை நெருங்குவது மிகவும் கடினம். அவர்கள், வெளி உலக தொடர்பை விரும்பாத பழங்குடியினர். அப்படியான, ஒரு தீவு தமிழ்நாட்டில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா..? ஆம், நீலகிரி […]
இந்தியாவில் இதய நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 36 சதவிகிதத்துக்கும் அதிகமான இறப்புகள் இதயம் தொடர்பான நோய்களால் ஏற்படுகின்றன என்று பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் மருத்துவ […]
கோயம்புத்தூர் மாவட்டம் சின்னியம்பாளையம் அருகே வெங்கிட்டாபுரம் என்ற இடத்தில் ஸ்ரீ காரண கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது. காரை வனத்தில் சுயம்புவாக தோன்றிய பெருமாள் என்பதால் “ஸ்ரீ காரண கரிவரதராஜ பெருமாள்” என்ற பெயரில் […]
மனித வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் செல்லப் பிராணிகளை, வீட்டில் வளர்க்கும் போது மனதிற்கு புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியையும் ஏற்படுகிறது. அந்த வகையில், தன் சிறுவயதில் செல்லப் பிராணிகள் மீது கொண்ட அலாதி பிரியத்தால் உமா […]
September 29, 2023CovaiMailComments Off on ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அகில இந்தியக் கருத்தரங்கம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் வாகனங்களில் முன்னேற்றங்கள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த அகில இந்திய கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் கோவை மையத்தின் கௌரவ செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு, துணை முதல்வர் […]
September 29, 2023CovaiMailComments Off on என்.ஜி.பி சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி கே.பி.ஆர் கல்லூரி மாணவிகள் அசத்தல்
என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரி, பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியை செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் நடத்தியது. இப்போட்டியை என்.ஜி.பி கல்லூரி செயலாளர் தவமணிதேவி பழனிசாமி துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பிரபா […]
September 29, 2023CovaiMailComments Off on உலக இதய தினம் : கோவையில் உண்மையான மனித இதயத்தை கொண்டு கண்காட்சி..!
உலக இதய தினத்தை முன்னிட்டு கோவை ராமகிருஷ்ணா கல்லூரியில் உண்மையான மனித இதயத்தை கொண்டு கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார். ஆரோக்கியமாக இதயத்தை பாதுகாப்பதற்காகவும், இதய நோய்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் ஆண்டுதோறும் […]