News அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு March 6, 2023 CovaiMail Comments Off on அமைச்சர் எ.வ.வேலு ஆய்வுகோவை பிளமேடு டைடல் பார்க் வளாகத்தில் எல்காட் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உடன் இருந்தனர்.