News

இது வாட்ஸ் அப்பின் புதிய ‘அப்டேட்’

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், அதன் சமூக ஊடக தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப்பின் புதுவித அம்சங்களைத் தடையின்றி வழங்க முனைப்புக் காட்டி வருகிறார். அந்த வகையில், வாட்ஸ் […]

Cinema

விக்ரம் ரசிகர்களுக்கு ட்ரீட் வந்துவிட்டது தங்கலான் அப்டேட்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் சிறப்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இது சுதந்திர போராட்ட காலத்தையொட்டிய கதைக்களத்தில் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இருக்கும். விக்ரம் நடிப்பில் கோப்ரா, பொன்னியின் செல்வன் […]

General

நாம் கண்டு ரசிக்கும் நிலவின் வயதுதான் என்ன?

அண்மைக்காலமாக நிலவின் மீதான ஆராய்ச்சியில் தீரா காதல் கொண்டுள்ள உலக நாடுகள், நிலவு சார்ந்த பல ஆய்வுகளை நடத்தி வருகிறது. 1959 ஆண்டு சோவியத் யூனியன் லூனா 1 விண்கலத்தை ஏவியது. நிலவின் அருகே சென்ற முதல் விண்கலம் […]

Cinema

வந்துவிட்டது ‘தளபதி 68’ அப்டேட் முக்கிய கதாபாத்திரங்களில் பிரசாந்த், மோகன்..,

நடிகர் விஜய் லியோ படத்தை தொடர்ந்து அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம்  தயாரிக்க உள்ள இந்த ‘தளபதி 68’ படத்திற்கு […]

News

அடிக்கடி அதிகாரிகள் மாற்றம்…, வேண்டுகோள் விடுக்கும் வானதி சீனிவாசன்

டாடாபாத் பகுதியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் ‘விருட்சம்’ எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் […]

Cinema

தொடங்கியது தலைவரின் 170-வது திரைப்படத்தின் ஷூட்டிங்

நடிகர் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதற்கான ஷூட்டிங்கும் தொடங்கிவிட்டதாக லைக்கா நிறுவனம் தெரிவித்தது. இந்த படத்தை  இயக்குநர் ஞானவேல் இயக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார். […]

Education

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி ஈசிலிங்க் அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் ஈசிலிங்க் அகாடமியும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர்.  இதில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி மற்றும் ஈசிலிங்க் அகாடமியின் நிர்வாக இயக்குநர் […]

General

‘காட்டின் வளமே நாட்டின் வளம்’

பூமியின் நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பங்காக காடுகள் உள்ளன. காடுகள் என்பது தாவரங்களையும், விலங்குகளையும் கொண்ட கட்டமைப்பு மட்டுமல்ல. அவை அனைத்து உயிரினங்களின் அடிப்படை ஆதாரமாகவும் விளங்குகிறது. நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து உபயோகிக்கும் பொருட்கள் […]

Health

நோயாளிக்கு மறுவாழ்வு அளித்து கேஎம்சிஹெச் மருத்துவர்கள் சாதனை

54 வயதுடைய வேல்முருகன் என்பவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையில் மயங்கி விழுந்தார். அருகிலிருத்தவர்கள் அவருக்கு முதலுதவி தந்து 15 நிமிடத்தில் கேஎம்சிஹெச் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் சுயநினைவு இழந்திருந்ததால் நாடித் துடிப்பு மற்றும் […]

Education

நேரு தொழில்நுட்பக் கல்லூரியில் வரவேற்பு விழா

நேரு தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் நேரு குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்து பேசுகையில், ஸ்டார்ட்அப், வேலை வாய்ப்பு போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்த ஊக்குவித்தார். […]