
கே.பி.ஆர் கலை கல்லூரியில் பெண்களுக்கான வாழ்வியல் நிகழ்வு!
கே.பி.ஆர் கலை கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் தகவல் தொழில்நுட்பவியல் பிரிவு மற்றும் மாணவர் குழு இணைந்து இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் தொடக்கம் மற்றும் பெண்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு எனும் நிகழ்வினை அண்மையில் நடத்தியது. இரு அமர்வுகளாக […]