News

அகில இந்திய அளவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி இரண்டாம் இடம்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி அகில இந்திய அளவில் நடைபெற்ற சி.பி.எஸ்.சி. ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. அகில இந்திய அளவில் சி.பி.எஸ்.சி. ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளை மத்தியப்பிரதேச மாநிலம் […]

Education

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் நிறுவனர் நாள் விழா

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் நிறுவனர் நாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்சிக்கு, கோயம்புத்தூர் ‘சகோதரன்’ அமைப்பின் தலைவர், ‘இயகாகோ’ என்.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாலையில் நடைபெற்ற நிறுவனர் நாள் […]

Education

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்க நிகழ்வாக, குழந்தை இயேசுவின் பிறப்பினைச் சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில், இயேசுவின் பிறப்பை உலகிற்கு அறிவிக்கும் நிகழ்வினை பள்ளி […]

General

பள்ளியில் தேங்கும் கழிவு நீர்: பெற்றோர்கள் போராட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 75வது வார்டு சீரநாயக்கன்பாளையத்தில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், வளாகத்தில் சேரும் சகதிகளுமாக […]

Education

ஒழுக்கம் இல்லாதவர்கள் வாழ்வில் உயர முடியாது

கோவை கணபதியில் உள்ள சி.எம்.எஸ். மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 45 வது ஆண்டு விழா மற்றும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைவர் கே.கே.இராமச்சந்திரன் தலைமை தாங்கினார், துணைத் […]

Education

மாண்டஸ் புயல் : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக […]