News

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பி.எஸ்.ஜி. கல்லூரி கின்னஸ் சாதனை!

பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்காக 79.73 டன் பிளாஸ்டிக்கை சேகரித்து வெற்றிகரமாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இது சுற்றுச்சூழல் செயல்பாட்டின் குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது. பி.எஸ்.ஜி. கலை […]

General

தர்ப்பூசணி விற்பனை களைகட்டத் தொடங்கியது!

கோடைக் காலம் நெருங்குவதை முன்னிட்டு கோவையில் தர்ப்பூசணி விற்பனை களைக்கட்டத் துவங்கியுள்ளது.  தற்போது  இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்ட நிலையில்,  பொதுமக்கள் பலரும் உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் உணவுகளை உட்கொள்ளத் துவங்கிவிட்டனர். கம்பங்கூழ், நீர்மோர், இளநீர், பழச்சாறு ஆகியவற்றை அதிகளவு அருந்தத் துவங்கிவிட்டனர். இந்நிலையில் வெயில் […]

Education

என்.ஜி.பி கல்லூரியில் “தேசிய இளைஞர் பாராளுமன்றம்” நிகழ்வு 

டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சர்வதேச வணிகவியல் துறை சார்பாக “தேசிய இளைஞர் பாராளுமன்றம் 2024”  நிகழ்வை நடத்தினர். நிகழ்வினை வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் துவக்கி வைத்தார், கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி தலைமையுரை நிகழ்த்தினார். மாணவர்கள் கலாச்சாரம், […]

General

ராவ் மருத்துவமனை சார்பில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி 

ராவ் மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஆக்ருதி மற்றும் லேடீஸ் சர்க்கிள் கிளப் எண் 11 ஆகியோர் இணைந்து கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி இயக்கத்தை நடத்தினர். பெண்களை பொதுவாக பாதிக்கும் செர்விகல் கேன்சர் எனப்படும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை வருமுன் காப்பது […]

Education

நேஷனல் மாடல் பள்ளியில் 37வது ஆண்டு விழா

நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின்  37வது ஆண்டு விழா ” மகா உற்சவம் 2024″ கொண்டாடப்பட்டது. நிகழ்வின்   சிறப்பு விருந்தினராகக் கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அதிக மதிப்பெண் பெற்ற […]

General

கங்கா மருத்துவமனையில் செராமிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை

இந்தியாவிலேயே முதன்முறையாக, மெட்டல் பாகங்கள் இல்லாமல் முழுமையாக செராமிக்கை பயன்படுத்தி மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையைச் செய்து  கோவை கங்கா மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இந்த அறுவை சிகிச்சையைப் பேராசிரியர் டாக்டர் ராஜசேகரன் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டனர். பிபிகே–எஸ் ஒருங்கிணைந்த செராமிக் முழங்கால் […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் புதுமை, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் முகாம் துவக்கம் 

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் முகாமின் துவக்க  விழா நடைபெற்றது. விழாவிற்குக் கல்லூரியின் துணை முதல்வர் கருப்புசாமி வரவேற்றார். முதல்வர் அலமேலு தலைமை தாங்கினார். முகாமினை புது […]

General

மேக்ஸ் லைஃப்பின் புதிய காப்பீடு திட்டம் அறிமுகம் 

மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் ‘ஸ்மார்ட் வெல்த் வருடாந்திர உத்தரவாத ஓய்வூதியத் திட்டம்’ என்னும் புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஓய்வூதியதாரர்களுக்கான தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு அவர்களின் வருமானத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  ஓய்வூதியதாரர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி […]