News

கோவையில் குடோனுக்குள் நடமாடும் சிறுத்தை புலியை கண்காணிக்கும் கேமரா

கோவையில் வனத்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்ட சிறுத்தை புலியை இரவு நேர கேமரா கொண்டு கண்காணிக்கப்பட்ட நிலையில், சிறுத்தை புலி குடோனுக்குள் நடமாடும் வீடியோவை வனத்துறை வெளியிட்டுள்ளது. கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம், மயில்கல், […]

News

கோவையில் முதியவர்களுக்காக வீடு தேடி வருகிறது தடுப்பூசி

கோவை மாநகராட்சியில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி மற்றும் கொரோனா இரண்டு தவணைகள் வீடு தேடி வந்து செலுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் […]

News

கப்பலில் நடைபெறும் பேஷன் ஷோ: கோவையில் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி

மூன்று நாட்கள் கப்பலில் நடைபெற உள்ள N 8 மிஸ்டர் இந்தியா, மிஸ் இந்தியா மற்றும் மிஸஸ் இந்தியா அழகு போட்டிகளுக்கான போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இந்தியாவில் முதன்முறையாக கப்பலில் N8 […]

News

தமிழகரசு நடத்திய குறளோவியம் போட்டியில் வேலம்மாள் மாணவர் இரண்டாமிடம்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து மாநில அளவில் குறளோவியம் – ஓவியப் போட்டி நடத்தியது. இப்போட்டியில் ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் 9-ஆம் வகுப்பு […]

News

குடியரசு தின அணிவகுப்பை அரசியல் ரீதியாக அணுக கூடாது – கிருஷ்ணசாமி

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழக அணி வகுப்பு வாகனங்கள் தேர்வாகததை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி தலைவர் […]

News

பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 4ஜி, 5ஜி சேவை வழங்க கோரி போராட்டம்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு செல்பி எடுக்கும் போராட்டம் நடத்தினர். இந்திய […]

News

ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி 4 வயது சிறுமி சாதனை

தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் 4 வயது சிறுமி இடம் பிடித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூரை அடுத்த இராசிபாளையம் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் அனிதா தம்பதியரின் […]

News

கொரோனா கட்டுபாடு காரணமாக பக்தர்களின்றி மருதமலையில் தைப்பூசம்

கொரோனா பரவல் காரணமாக மருதமலை கோவிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பால் தைப்பூச தினமான இன்று கோவை மருதமலை முருகன் சன்னிதானம் களையிழந்து காணப்பட்டது. முருகனை வழிபட தை மாதம் சிறந்த மாதமாக உள்ளது. இந்த […]

News

கோவையில் சிறுத்தை புலி கூண்டில் சிக்கும் வரை காத்திருக்க வனத்துறை முடிவு

கோவையில் சுற்றித்திரியும் சிறுத்தை புலியை வனத்துறையினர் சுற்றி வளைத்த நிலையில் சிறுத்தை புலி தானாக கூண்டில் சிக்கும் வரை வரை காத்திருக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம், மயில்கல், […]

News

பழநிக்கு பாதயாத்திரை செல்வோருக்கு உணவு வழங்கிய இஸ்லாமியர்கள்

தைப்பூசத்திற்காக பழநிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு கோவையில் இஸ்லாமியர்கள் உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது தைப்பூசம் தான். இந்த […]