குடல் புண் சிறுநீரக கற்கள் பிரச்னைக்கு இலவச மருத்துவ ஆலோசனை

கோவை சாய் பாபா காலனியில் இலவச சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம் மே 3 மற்றும் 4 தேதிகளில் நடைபெறுகிறது.

கோவை சாய் பாபா காலனி, என். எஸ். ஆர் ரோடு சர்ச் வீதியில் இயங்கி வரும் வாசன் மெடிக்கேர் சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்தகம் மற்றும் ஏ. வி. என் ஆயுர்வேத நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம். வருகிற மே மாதம் 3 மற்றும் 4 தேதிகளில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை மாலை நான்கு (4) மணி முதல் மாலை ஏழு (7) மணி வரை நடைபெற உள்ளது.

குடல்புண் (Ulcere), மூலநோய் (Piles), சிறுநீரகத் தொற்று (Urinary Tract Infection), சிறுநீரக கற்கள் (Kidney Stone) காக இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் இலவச மருந்துகளும் வழங்க படும். மேலும் விவரங்களுக்கு 9952466614 எண்ணை தொடர்பு கொள்ளவும்.