
முன்னாள் மாணவர்கள் சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கான ஒப்புதல் கடிதத்தை முன்னாள் மாணவர் சங்கத்தினர், முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் அவர்களிடம் வழங்கினர். இக்கல்லூரியில், படித்த முன்னாள் மாணவர்கள், முன்னாள் […]