
எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவிப்பு
நிலக்கடலை நிலக்கடலை இந்தியாவில் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்து மற்றும் ஏற்றுமதி பயிராகும். இந்தியாவில் நிலக்கடலை வெவ்வேறு பருவங்களில் பயிரிடப்பட்டாலும் மொத்த உற்பத்தியில் 80 சதவீத உற்பத்தி கரிஃப் பருவத்தில் கிடைக்கிறது. வேளாண்மை மற்றும் […]