News

‘மக்களுடன் முதல்வர்’ – நன்றி தெரிவிக்கும் கோவை மக்கள்  

அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை அறிவித்து சிறப்பாக  செயல்படுத்தி வருகின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோயம்புத்தூர் […]

News

அ.தி.மு.க., கொடியை நாங்கள் பயன்படுத்துவோம்

நீதிமன்றம் அதிமுக கட்சி கொடியையோ சின்னதையோ பயன்படுத்தக்கூடாது என ஓ பன்னீர்செல்வத்திற்கு மட்டுமே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவரை தவிர்த்து நாங்கள் எல்லாம் கட்சி கொடியுடன் தான் பயணம் செய்வோம் கட்சி சின்னத்தை தான் பயன்படுத்துவோம்;எவன் […]

News

ஸ்ரீரங்கம் விவகாரம் -தமிழிசை செளந்தரராஜன் கண்டனம்

ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்தது மன வருத்தம் அளிப்பதாகவும், வைகுண்ட ஏகாதேசி நேரத்தில் கோவிலில் ரத்தம் சிந்தி இருப்பது வேதனைக்குரிய விசையம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசிய […]

General

நடிகர் விஷாலுக்கு பதிலளித்த மேயர்..!

சென்னையில் நிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்து வருகின்றது. ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்துள்ளது. பல இடங்களில் 25 செமீ மேல் மழை […]

News

‘சிஏஏ’ சட்டம் அப்படி என்னதான் சொல்கிறது?

இந்தியக் குடியுரிமை திருத்த சட்டம் எனப்படும் ‘சிஏஏ’ (Citizenship Amendment Act – 2019) பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இந்தியாவிற்குள் […]

News

வாகனப் பேரணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கிய நா.கார்த்திக்

மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை, தமிழ்நாடு முழுவதும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு […]

News

உறவினர் என்பதைத் தாண்டி..,எந்த வரவு செலவும் கிடையாது-மீனா ஜெயக்குமார் விளக்கம்

கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும், அமைச்சர் எ.வ. வேலுவின் உறவினர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மீனா ஜெயக்குமார், […]

General

தி.மு.க. பிரமுகர் வீட்டில் சோதனை!

கோவையில் திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலத் துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் […]

News

முதலமைச்சருக்கு என்ன கோபம் ? எஸ்.பி வேலுமணி கேள்வி

அதிமுக-வின் 52வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவையில் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி வேலுமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதோடு இதய […]

News

மத்திய இணைய முகப்பில் பதிவு செய்யலாம்; எம்.பிக்கு நன்றி தெரிவித்த வேளாண்மை கூட்டுறவு சங்கம்

கோவை துடியலூா் வேளாண்மை சேவை கூட்டுறவு சங்கத்தின் கலப்புஉரம் தயாரிப்பு அலகை மத்திய இணைய முகப்பில் பதிவு செய்ய அனுமதி. கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி கோரிக்கையை ஏற்று கோவை துடியலூா் வேளாண்மை சேவை கூட்டுறவு சங்கத்தின் […]