News

‘கோவை ரைசிங்’ தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

கோவை மக்களவைத் தொகுதிக்கான தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரின் தேர்தல் அறிக்கை ‘கோவை ரைசிங்’ எனும் தலைப்பில்  வெளியாகியுள்ளது. இதனை, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக் (எக்ஸ்.எம்.எல்.ஏ), பொங்கலூர் […]

News

அண்ணாமலை வண்டி டெல்லிக்கும் போகாது, தாமரையும் மலராது -கார்த்திகேய சிவசேனாதிபதி

குஜராத், உத்தரப்பிரதேசத்துக்கும் செய்யும் மோடி தமிழ்நாட்டைக் கண்டு கொள்ளவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் அனைவரும் குறிப்பாக வட இந்தியாவைச் சேர்ந்த குறிப்பிட்ட 3 மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கோவை நாடாளுமன்றத் தேர்தல் அலுவலகத்தில் அயலக […]

General

அம்பானி, அதானி மீது மட்டுமே மோடிக்கு அக்கறை – திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்களுக்கு சர்வதேச அடையாளத்தை வழங்கிய மோடி அரசு, கோவை விமான நிலையத்தை 2,000 கோடியில் விரிவாக்கம் செய்ய விரும்பவில்லை: கோவை மக்களவை திமுக […]

News

தமிழக மக்களிடம் தி.மு.க. – காங். மன்னிப்பு கேளுங்க…!

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் இருந்து கச்சத்தீவு தொடர்பான சில தகவலைப் பெற்று […]

News

கோவைக்கு வருகைதரும் முதலமைச்சர்..,ஆய்வு பணிகள் ‘விறுவிறு’

இந்தியா கூட்டணியின் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி கோவைகக்கு வருகை தர உள்ளார். அதற்கான பணிகள் ‘எல் […]

Political

அதிமுக-வுக்கு போடுகின்ற ஓட்டு நோட்டாவுக்கு சமம் – திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு கேட்டு சூலூர் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘தி.மு.க. ஆட்சியில் மகளிருக்கு உரிமை தொகை, பேருந்தில் […]

News

‘மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே.., போதைப்பொருள் புழக்கம்’ -எம்.பி.கனிமொழி

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறிவரும் நிலையில் போதைப் பொருள் தடுப்பு துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இதற்கு […]

News

எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அதிமுகவில் புதியதாக இளைஞர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் […]

News

அதிமுக மாமன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

குப்பைகளை அப்புறப்படுத்தாத மாநகராட்சிக்கு எதற்கு குப்பை வரி, குப்பைகளை கையில் ஏந்தி, கோசங்கள் எழுப்பி கோவையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு. கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் அதிமுக […]

News

‘அஞ்ச வேண்டாம்’ எனது நேரடி கட்டுப்பாட்டில் ஐடி-விங்

அதிமுக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக ராஜ் சத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாவட்டம் மற்றும் மண்டலம் வாரியாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப பிரிவு […]