General

மகாராஜனைப் போல் வாழ்ந்தவர் மகாலிங்கம் -பட்டிமனற பேச்சாளர் சுகி சிவம் பேச்சு

சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் அமரர் அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கமின் நூற்றாண்டு விழா, டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் ம.மாணிக்கம் […]

General

10,000 ஆக உயர்ந்து காலிப்பணியிடங்கள்

– உற்சாகத்தில் குரூப் 4 தேர்வர்கள்! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் 7,301-ல் இருந்து 10,117 ஆக உயர்ந்துள்ளதால், தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் […]

General

விவசாயிகளின் பிரச்னைகளுக்கு பட்ஜெட்டில் எந்த தீர்வும் இல்லை! – வானதி சீனிவாசன்

விவசாயிகளின் உண்மையான பிரச்சனைகளுக்கு தீர்வு காண பட்ஜெட்டில் எந்த தீர்வும் இல்லை. விவசாய செய்யும் பரப்பும், உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் அரிசி, பருப்பு, எண்ணெய் வித்துகள், பெரிய வெங்காயம், காய்கறிகள் […]

General

5 மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை

சென்னை: நிலமற்ற பட்டியலின மக்களுக்கு அரசு சார்பில் தருவதற்காக ஒதுக்கப்படுவது பஞ்சமி நிலம் என அழைக்கப்படுகிறது. விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை என தமிழ்நாடு அரசு […]

Health

உலக வனநாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக வன நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி பல்வேறு இடங்களில் வனத்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக்கல்லூரியில் கோவை மாவட்ட வனத்துறை மற்றும் […]

Crime

 கெட்டுப்போன 35ஆயிரம் லிட்டர் பால்; மூடி மறைத்த அதிகாரிகள்!

கோவையில் ஆவின் நிர்வாகத்தின் அலட்சியத்தால் 35 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போனதாகவும், இதனை அதிகாரிகள் மூடி மறைப்பதாகவும் பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் […]

Health

இதயத்துக்கு இதம் அளிக்கும் மாதுளை!

இனி தோலை தூக்கி வீசிடாதீங்க… பழங்காலத்தில் இருந்தே மக்கள் மாதுளைகளை தங்களது உணவில் சேர்த்து வந்தனர். நிபுணர்களின் கூற்று படி மாதுளையில் தாதுக்கள் நிறைந்துள்ளன மற்றும் ஆக்சிஜன் ஏற்றத்தையும் கொண்டுள்ளது. இருப்பினும் மாதுளை தோலில் […]

Education

மாவட்ட அளவிலான கல்விக் கடன் முகாம்

கோவை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்லூரி கல்விக் கடன் உதவி வழங்க மாபெரும் கல்விக் கடன் முகாம் செவ்வாய் அன்று ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றது. இதில் […]

General

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மருத்துவக் கலைச்சொல் கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம், பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஆகிவை இணைந்து […]