வி.எல்.பி. மாணவி சர்வதேச தடகள போட்டியில் அசத்தல்
வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஜெயவிந்தியா சர்வதேச அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தினார். பிபிஏ (சிஏ) இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஜெயவிந்தியா ஏப்ரல் 24 முதல் 27 வரை துபாயில் (2024) […]