News

கோவையில் புதுமைப் பெண் திட்டம்: அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, […]

News

மாத உதவித் தொகையை ரூ.3000 ஆக உயர்த்த பார்வையற்றோர் இணையம் மனு

மாதாந்திர உதவித் தொகையை 3000 ரூபாயாக உயர்த்தி தர ஆவணம் செய்ய கோரி தேசிய பார்வையற்றோர் இணையத்தை சார்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சுமார் 50 ஆண்டுகளாக தேசிய பார்வையற்றோர் இணையம் […]

News

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் சூரியஒளி மின் வாகன வடிவமைப்பு போட்டி

கோவை இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் துறை சார்பாக தேசிய அளவிலான சூரியஒளி தானியங்கி மின் வாகன வடிவமைப்பு போட்டி நான்கு நாட்கள் நடைபெற்றது. இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த […]

News

பாண்டியன் சோப் இல்லத் திருமண விழா: வைகோ வாழ்த்து

பாண்டியன் சோப் உரிமையாளர் அருள் இல்லத் திருமண விழா நவஇந்தியாவில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்கள் காருண்யா – பிரின்ஸ் ஆகியோரை வாழ்த்தினார். […]

Sports

கேட்சை தவற விட்டதால் பாகிஸ்தான் அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேட்சை தவறவிட்ட அர்ஷ்தீப் சிங் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார். ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் மாணவர் மன்றத் துவக்க விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32 வது மாணவர் மன்றத் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் சித்ரா அனைவரையும் வரவேற்று, மாணவியர் திறமைகளோடு தலைமைப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று […]

News

செக்கிழுத்தச் செம்மலுக்கு அமைச்சர் மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151 வது பிறந்த நாள் விழா கோவை மத்திய சிறையில் இன்று காலை நடைபெற்றது. இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கோவையில் உள்ள மத்திய […]