பாண்டியன் சோப் இல்லத் திருமண விழா: வைகோ வாழ்த்து

பாண்டியன் சோப் உரிமையாளர் அருள் இல்லத் திருமண விழா நவஇந்தியாவில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்கள் காருண்யா – பிரின்ஸ் ஆகியோரை வாழ்த்தினார்.

ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் தலைவர் ராமசாமி, நிர்வாக இயக்குனர் சீனிவாசன், சூலூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்திரசேகர், மதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.