Agriculture

ஊடுருவிய மரத்தாவரங்களின் மேலாண்மை குறித்த கருத்தரங்கு

மாநில திட்டக்குழுவின் தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆய்வு வாரியம், சென்னை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் இணைந்து ஊடுருவிய மரத்தாவரங்களின் மேலாண்மை பற்றிய சர்வதேச கருத்தரங்கை இரண்டு நாட்கள் நடத்தியது. மாநில […]

Agriculture

சின்ன வெங்காயம் விலை குறைய வாய்ப்பு – வேளாண்மை பல்கலை கணிப்பு

சின்ன வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிகளவு சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. சின்ன […]

Agriculture

வேளாண் பல்கலையில் தேனீ வளர்ப்பு பற்றி கருத்தரங்கு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தேனீ வளர்ப்பு வாரிய இயக்குனர், வேளாண் மற்றும் தோட்டக்கலை விரிவாக்க […]

Agriculture

மத்திய பட்ஜெட் திருப்திகரமானதாக உள்ளது – கோவை இந்திய தொழில் வர்ததக சபை

நாடாளுமன்றத்தில் 2023 – 24 ஆம் ஆண்டுக்கு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் திருப்திகரமானதாக உள்ளது என கோவை இந்திய தொழில் வர்ததக சபை தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், […]

Agriculture

வேளாண் பல்கலையில் பட்டயப் படிப்புகளுக்கான இணையதள கலந்தாய்வு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் போன்ற பட்டயப்படிப்புகளுக்கு மொத்தம் 2036 விண்ணப்பங்கள் பெறப்பெற்றன. இவற்றுள் 2025 விண்ணப்பங்கள் தகுதியானவைகளாக கருதப்பட்டு அவற்றுக்கான தரவரிசைப் பட்டியல் www.tnau.ucanapply.com என்ற […]

Agriculture

வேளாண் பல்கலையில் உள்கட்டமைப்பு வசதிகள் திறப்பு விழா

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலரியல் மற்றும் நில எழிலூட்டும் துறையின் உள்கட்டமைப்பு வசதிகள் திறப்பு விழா நடைபெற்றது. இதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி திறந்து வைத்தார். புதிதாக நிறுவப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளில் 100 நபர்கள் […]

Agriculture

வேளாண் பல்கலையில் காப்புரிமைக்கான பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டமேற்படிப்பு பயிலகம் சார்பில் காப்புரிமைக்கான பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. விவசாயத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வணிக காப்புரிமைகள் பற்றிய இளம் கண்டுபிடிப்பாளர் ஆராய்ச்சியில் மறைந்திருக்கும் திறமைகள் மற்றும் கருத்துகளை ஆராய்வதில் […]

Agriculture

வேளாண் பல்கலை பண்ணைத் தொழிலாளர்களுக்கு விளையாட்டு போட்டி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பண்ணைத் தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இவ்விளையாட்டு போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.