
சிந்துவை ரூ.48.75 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது சென்னை ஸ்மாஷர்ஸ்
பிரிமீயர் பாட்மிண்டன் லீக் ஏலத்தில் பி.வி.சிந்துவை சென்னை ஸ்மாஷர்ஸ் தக்க வைத்தது. பிரிமீயர் பாட்மிண்டன் லீக் போட்டிகள் வரும் டிசம்பர் 22-ம் தேதி முதல் ஜனவரி 14-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் […]