News

தண்ணீர் வராத ஓடையில் நடமாடும் யானைகள்

கோவை மாவட்டம் மத்துவராயபுரம் அருகில் உள்ள வளையன்குட்டை எனும் பகுதியில் நீர்வரத்து இல்லாமல் வற்றி காணப்பட்ட ஓடையில் 5 காட்டு யானைகள் உலா வந்துள்ளன. மழை பொழிவின் போது மலையில் இருந்து வரும் மழை […]

General

இசையும், ராஜாவும்

இசை என்று சொன்னால் இளையராஜாவின் பெயர் அதில் இடம்பெறாமல் இருக்க முடியாது. அரை நூற்றாண்டு காலமாக தமிழ் சினிமாவில் இவர் பாடிய அனைத்து பாடல்களும் நம் எல்லா உணர்வுகளோடும் ஒன்றர கலந்து விட்டது. மனிதனின் […]

General

காற்றில் வேகமாக பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா

வியட்நாமில் காற்றில் வேகமாக பரவும் உருமாற்றம் அடைந்த கொரோன வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் உருமாற்றம் அடைந்து வரும் கொரோனா கண்டறியப்பட்டு வருகிறது. இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த […]

News

கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர்

கருமத்தப்பட்டி அருகில் உள்ள, தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 250 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் சக்கரபாணி இன்று (01.05.2021) துவக்கி வைத்தார். தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றின் […]

News

ரூ. 2 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரணப் பொருட்கள்

காவேரி குரூப் ஆப் கம்பெனி, ஹோம் பார்க் நிறுவனம் மற்றும் லயன்ஸ் கிளப் ஜூபிடர் இணைந்து கோவை மாநகராட்சி ஆணையரிடம் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான  கொரோனா நிவாரணப் பொருட்களை  வழங்கினர். கோவை மாநகராட்சி […]

No Picture
News

ஆன்லைன் மூலம் இறைச்சி விற்பனை: மாநகராட்சி ஆணையரிடம் மனு

ஆன்லைன் மூலம் இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளிக்க கோரி மாநகராட்சி ஆணையாளரிடம், கோவை மாவட்ட இறைச்சி வியாபாரிகள் இன்று (01.06.2021) மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக முழு […]

News

“தமிழக அரசின் சிறப்பான செயல்கள் நம்பிக்கையை அளிக்கிறது”

  – இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு தமிழகத்தில் அரசின் சிறப்பான செயல்கள் மற்றும் நடவடிக்கை மூலம் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், தமிழக அரசின் செயல்கள் இக்கால […]