News

உலக தர வரிசையில் இந்திய வீரர் நம்பர்-1

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீரர் ரோகன் போபண்ணா உலக தர பட்டியலில் நம்பர்-1 இடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் மாக்சிமோ கோன்சலஸ் மற்றும் ஆண்ட்ரஸ் மோல்டெனி […]

General

நாளை தொடங்கும் கேலோ இந்தியா – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுக் கழகம் சார்பில் நாளை தமிழகத்தில் துவங்குகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெறும் இப்போட்டியினை சென்னையிலிருந்து பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கு, மற்றும் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் […]

General

புலியகுளத்தில் ஐவர் கால்பந்து போட்டி – வீரர்கள் அசத்தல்

புலியகுளம் கால்பந்து கழகம் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு தென்னிந்திய அளவில் ஐவர் கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.  அதன்படி இந்த ஆண்டிற்கான  போட்டிகள் புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் 14, 17 வயது மற்றும் ஓபன் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 14 வயது […]

Education

ஆசிய சிலம்பம்: இந்துஸ்தான் பள்ளி மாணவர் அசத்தல்

இந்துஸ்தான் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் அ.ரூபேஷ்குமார், நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சிலம்பம் போட்டிகளில் விளையாடி வரும் இவர், சர்வதேச அளவில் மூன்று விதமான போட்டிகளில் பரிசு […]

News

அகில இந்திய அளவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி இரண்டாம் இடம்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி அகில இந்திய அளவில் நடைபெற்ற சி.பி.எஸ்.சி. ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. அகில இந்திய அளவில் சி.பி.எஸ்.சி. ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளை மத்தியப்பிரதேச மாநிலம் […]

Education

பாரதியார் பல்கலைக்கழக அளவிலான உடல் கட்டமைப்புப் போட்டி 

பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே ஆண்களுக்கான சிறந்த உடல் கட்டமைப்புப் போட்டி இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அதன் வகையில் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் […]

Education

மண்டல அளவிலான  கிரிக்கெட் போட்டி: 13வது சாம்பியன் கோப்பையை வென்றது நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்  கல்லூரி  அணியானது இறுதிப்போட்டியில் சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி அணியினை வீழ்த்தி கோவை மண்டல அளவிலான  சாம்பியன் கோப்பையை 13வது முறையாக வென்றது. முன்னதாக நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் […]

News

தமிழக அளவிலான குத்துச்சண்டை பயிற்சி முகாம்

ஈங்கூர், இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் தமிழக அளவிலான குத்துச்சண்டை பயிற்சி முகாம் நடைபெற்று வருகின்றது. இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறையும், ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வி SGFI-யும் இணைந்து 2023- […]