News

புரோசோன் மாலில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

ஜனவரி 29 வரை 60 % வரை சிறப்பு தள்ளுபடி கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள புரோசோன் மாலில் குடியரசு தினத்தை முன்னிட்டு புரோசான் மால் வளாகத்தில் மாலின் தலைமை மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) […]

News

எஸ்.என்.எம்.வி கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

கோவை ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (எஸ்.என்.எம்.வி) குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐ.டி.எப்.சி சொத்து மேலாண்மை நிறுவன (மியூச்சுவல் பண்ட்) விற்பனையின் […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் குடியரசு தின விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாரா மெடிக்கல் சயின்ஸ்சஸ் கல்லூரிகளில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ராமகிருஷ்ணா மருத்துவமனை டாக்டர் லலிதா விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கல்லூரியின் முதல்வர்கள் விழாவில் பங்கேற்றனர்.

News

சிறுதுளி சார்பில் ‘பொங்கல் விழா’

கோவை குறிச்சி பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள பொன்காளியம்மன் திருகோவிலில் சிறுதுளி அமைப்பின் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து […]

News

தூதரகம் பரிந்துரையின் பேரில் அதிமுகவைச் சேர்ந்த இளம் அரசியல்வாதி அமெரிக்கா பயணம்

அஇஅதிமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவின் கோவை மண்டல செயலாளராக பணியாற்றி வரும் சிங்கை ஜி.ராமச்சந்திரன், அமெரிக்கா தூதரக அழைப்பின் பேரில் 3 வார பயிற்சி பெற நாளை அமெரிக்கா செல்கிறார். இவருக்கு அமெரிக்க அரசாங்கம் […]

News

இந்துஸ்தான் கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 74 வது குடியரசுதின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி தேசியக் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். மேலும் விளையாட்டுத்துறை, நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படையைச் சார்ந்த […]

News

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் குடியரசு தின விழா

பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 74 வது குடியரசு தின விழா மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. ரீசர்ச் அண்ட் இன்னோவேஷன் டைரக்டர் டாக்டர் சுதா ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தேசியக் கொடியை […]

News

கே.பி.ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் குடியரசு தின விழா

கே.பி.ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் 74 வது குடியரசு தின விழா கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி வழிகாட்டுதலின்படி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி பொறியியல் கல்லூரியின் முதல்வர் அகிலா மற்றும் கலை அறிவியல் […]

News

பி.எஸ்.ஜி அறநிலையத்தின் 97வது நிறுவனர் தின விழா

பி.எஸ்.ஜி அறநிலையத்தின் 97வது நிறுவனர் தின விழா புதன்கிழமையன்று கோவை பீளமேடு பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் […]

News

உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ஆர். வி கல்லூரி மாணவர்

டாக்டர்.ஆர். வி.கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறையில் பயிலும் மாணவன் முகிலன், பென்சில் ஓவியம் வரைந்து கலாமின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. […]