சிறுதுளி சார்பில் ‘பொங்கல் விழா’

கோவை குறிச்சி பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள பொன்காளியம்மன் திருகோவிலில் சிறுதுளி அமைப்பின் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார்.