News

கோவையில் மே 27 இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சி

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் நேரடி இசை கச்சேரி ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற பெயரில் மே மாதம் 27 ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இசை […]

News

சாதி, மதத்தின் பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி – கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

மதத்தையும் ஜாதியையும் பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஆட்சியை வீழ்த்தி விடலாம் என சிலர் கனவு கண்டு கொண்டிருப்பதாக கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சின்னியம்பாளையம் பகுதியில் கோவை மாவட்டம் திமுக சார்பில் […]

Cinema

சின்னத்திரை நடிகர்களின் புதிய இணையத் தொடர் ‘மாய தோட்டா’ அறிமுகம்

ஹங்காமா, அதன் முதல் தமிழ் நேரடி இணையத் தொடரான ‘மாயத் தோட்டா’வை வெளியிடுகிறது. இந்தத் தொடரில் தமிழ் திரைத் துறையின் பிரபல நட்சத்திரங்களான சைத்ரா ரெட்டி, அமித் பார்கவ் மற்றும் குமரன் தங்கராஜன் ஆகியோர் […]

Education

பாரதிய வித்யா பவன் பள்ளியின் ஆண்டு விழா

கோவை அஜனுர் பகுதியில் உள்ள பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பாரதிய வித்யா பவனின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்து உரையாற்றினார். […]

Business

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நிதி நிர்வாகப் பிரச்சினை – ஆய்வில் தகவல்

அவரவர் இருந்த இடங்களிலேயே தங்கள் வேலையை செய்யும் சூழல் தற்போது நிலவி வருகிறது .இருப்பினும் மக்கள் ஒரு இடத்தில் வேறு இடங்களுக்கு இடம் பெயரத்துவங்கி உள்ளனர். இந்த இடம் பெயருதலில் அவர்களுக்கான மிகப்பெரியதடையாக நிதிபிரச்சினைகள் […]

News

வெற்றியை கொண்டாடும் மன நிலையில் இல்லை – காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குகளை எண்னும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், முதலமைச்சர் […]

News

இந்திய அளவில் முதலிடம் ட்விட்டரில் ட்ரெண்டாகும் #HBDMKStalin70 ஹேஷ்டேக்!

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள், திரைபிரபலங்கள், திமுக தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. […]

News

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நாள் முழுவதும் நடந்த திருக்குறள் கருத்தரங்கு!

உலகத் தாய் மொழி தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை, 12 மணி நேரம் தொடர் இணையவழி பன்னாட்டு இலக்கியக் […]