General

மாநகராட்சி அலுவலகத்தில்  அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு…

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு  மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். இதில் அனைத்து ஊழியர்கள், பணியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் […]

General

கூகுள்பே பயனாளிகளுக்குக் கூகுள் கொடுத்த எச்சரிக்கை இதோ… 

கூகுள்பே பயன்படுத்தும்போது  திரைப் பகிர்வு போன்ற செயலிகளைப் பயன்படுத்த வேண்டாம் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது. UPI ட்ரான்ஸாக்ஷன்களை பொறுத்தவரை, கூகுள் பே மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான செயலியாக பயனாளர்களிடையே கருதப்படுகிறது. இதன் காரணமாக மக்களிடையே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு பிரபலமாக இருந்து வருகிறது. இத்தகைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கூகுள் […]

General

நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு!

கோயம்புத்தூரில் பெய்த கனமழையின் காரணமாக மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வசிந்தாமணி குளத்தில் மதகு வழியாக தண்ணீர் வெளியேறுவதை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, குளத்திலுள்ள ஆகாயத்தாமரை மற்றும் குப்பைகளை அகற்றி தண்ணீர் […]

General

முதல் பெண் நீதிபதியான ஃபாத்திமா பீவி காலமானார்! யார் இவர் ?

தமிழ் நாடு முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி (வயது 96) உடல்நல குறைவால் காலமானார். இவர் 1997ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு ஆளுநராகப் பதவி வகித்தார். உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ள இவர், கேரள […]

General

மக்களே..! இனி பொதுவெளியில் இதை செய்தால் சிறை!

பொதுவெளியில் ஆபாசமாகப் பேசினாலோ, பாடல் பாடினாலோ 3 மாத சிறைத் தண்டனையோடு அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவெளியில் அல்லது பணிபுரியும் இடங்களில் அருவருக்கத்தக்க வகையில் பேசுவது, பாடல்கள் பாடுவது, பாடல்கள் ஒலிக்கச் செய்வது, தகாத வார்த்தைகள் பேசுவது […]

General

குடும்பத்தின் வறுமையை விரட்ட களமிறங்கியவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ

1985 – ல் போர்ச்சுக்கலின் ஒரு சிறு தீவில் ஒரு குழந்தை பிறந்தது. வறுமையின் கோரப்பிடியினால் கருவிலேயே கலை படவேண்டிய அக்குழந்தையை தாயின் பிடியினால் இப்பூமியை வந்தடைந்தது. அக்குழந்தைக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று பெயர் […]