News

கொரோனா விழிப்புணர்வு குறித்து இணையதள நிகழ்வு 

பாரதியார் பல்கலைகழக  நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு குறித்த இணையதள நிகழ்வு  இன்று (30.4.2021) நடைபெற்றது. பதிவாளர்  முனைவர் முருகன் முன்னிலையில் நடைபெற்ற இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் காளிராஜ் துவக்கி […]

News

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டெல்லி மாநிலத்துக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக போராட ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுள் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டெல்லி மாநிலத்துக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை […]

General

டெல்லியில் தட்டுப்பாடாகும் ஆம்புலன்ஸ்

டெல்லியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அதிகளவில் கொரோனாவால் பாதிப்படைந்து உள்ளதால் ஆம்புலன்சிற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சத்பவனா  ஆம்புலன்ஸ் சேவையை சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில்:ஓட்டுநர்களில் 90% பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனாவுக்கு […]

Education

கிராப்  தியரி குறித்த இணைய வழி கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கணிதவியல் துறை சார்பில் ”APPLICATION OF GRAPH THEORY IN COMPUTING SCIENCE” எனும் தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம் (29.4.2021) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முதல்வர் […]

General

அடால்ஃப் என்ற நல்லவன் ஹிட்லர் எனும் கெட்டவன்

பள்ளி படிப்பில் வகுப்பில் முதல் மாணவனாக இருந்த ஒருவனுக்கு, ஓவியத்தின் மீது அதீத காதல். ஓவியத்தில் கொடுத்த நாட்டத்தை படிப்பில் செலுத்தாததால் மதிப்பெண்கள் மெல்ல குறைந்தது. ஓவியம் மட்டுமல்லாது, நாவல்கள் மீதும் அதிக ஆர்வம் […]

Health

அரசு கலைக் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி மையம்

கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம், கூட்டத்தை தவிர்க்கும் வகையில் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு இன்று (30.4.2021) மாற்றப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள  நிலையில் கொரொனா தடுப்பூசி […]

News

பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

கோவையில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு செய்தி சேகரிப்பிற்கு செல்லும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் […]