Health

குடல் புண் சிறுநீரக கற்கள் பிரச்னைக்கு இலவச மருத்துவ ஆலோசனை

கோவை சாய் பாபா காலனியில் இலவச சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம் மே 3 மற்றும் 4 தேதிகளில் நடைபெறுகிறது. கோவை சாய் பாபா காலனி, என். எஸ். ஆர் ரோடு சர்ச் […]

Education

முதன்மை அமைப்பாக உருவெடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் சிஐஐ – ஒய்ஐ யுவா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம், வளர்ந்த தேசத்தின் கனவை நனவாக்குவதற்காக […]

General

மத்திய சிறைச்சாலை நூலகத்திற்கு புத்தகங்கள் நன்கொடை

சிறைக் கைதிகளின் சிந்தனையைச் சீர்படுத்தவும், அவர்களது தனிமையைப் போக்கவும், வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் உதவும் நண்பன் புத்தகங்கள். இந்நிலையில், உலக புத்தக தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை நூலகத்திற்கு எழுத்தாளர் […]

Health

அரியவகை கல்லீரல் நோய் -குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

ஒன்றரை வயது குழந்தைக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து, மருத்துவ துறையில் புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளது ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை. ‘பிலியரி அட்ரேசியா’ எனப்படும் கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் பிறவி நோயால் […]

General

‘100 சதவீதம்’ வாக்குப்பதிவு அவசியம்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் அனைவரும் வாக்களித்து 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி சத்தி ரோடு காளப்பட்டி சாலை சந்திப்பில் சங்கரா கண் மருத்துவமனை ஊழியர்கள் மனித சங்கிலி பேரணியை நடத்தினர். இதில் […]

Education

எஸ்.என்.எஸ். கல்லூரி ஆண்டு விழா கொண்டாட்டம்

எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி 22வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. எஸ்.என்.எஸ். நிறுவனங்களின் நிறுவனர் ராஜலட்சுமி, தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் மற்றும் அனைத்துப் பிரமுகர்களும் விளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர். துணை முதன்மை நிர்வாகி தமிழ்செல்வம் […]

Education

100 சதவீத வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பேரணி

வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில், பி.காம் சி.ஏ துறை நாட்டு நலப்பணித்திட்டம் தேசிய மாணவர் படை, இவற்றுடன் குறிச்சி தொழில் பேட்டை அரிமா சங்கம் 324 சி இணைந்து 100 […]

Education

கட்டடப் துறையோடு பிற துறைகளும் பணியாற்றலாம்!

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டட பொறியியல் துறை சார்பில் ‘இண்டஸ்ட்ரி கான்கிளேவ் 2024’ என்ற பெயரில் தொழில் வல்லுநர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட யு.ஆர்.சி. கன்ஸ்ட்ரக்சன் […]

News

‘கோவை ரைசிங்’ தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

கோவை மக்களவைத் தொகுதிக்கான தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரின் தேர்தல் அறிக்கை ‘கோவை ரைசிங்’ எனும் தலைப்பில்  வெளியாகியுள்ளது. இதனை, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக் (எக்ஸ்.எம்.எல்.ஏ), பொங்கலூர் […]

Education

தமிழகத்துக்கு கிடைத்த நல் முத்து பி.டி.ஆர். -சரஸ்வதி கண்ணையன் புகழாரம்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ‘யங் இந்தியா’ சார்பாக ‘டிஜி கோயம்புத்தூர் 2.0’ (Digi Coimbatore 2.0) என்ற நிகழ்ச்சி நடைபெற்று. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். […]