News

விடுமுறையில் சென்ற ஓட்டுநர்., குப்பை வண்டி ஓட்டிய கவுன்சிலர்

குப்பை வண்டி ஓட்டுபவர் சபரிமலைக்கு சென்றதால் தாமாக முன்வந்து குப்பை வண்டி ஓட்டிய 86-வது கவுன்சிலர். கோயம்புத்தூர் மாநகராட்சி 86வது வார்டு குப்பை வண்டி ஓட்டும் ஓட்டுநர் சபரிமலை சென்ற காரணத்தினால்தொடர்ந்து பல நாட்களாக […]

General

கட்டுமான பொருட்களை சாலைகளில் குவித்தால் ‘அபராதம்’

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் கட்டுமானப் பொருட்களை சாலைகளில் குவித்து வைத்து பணிகள் மேற்கொள்ளும் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், கட்டுமானப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் சம்மந்தப்பட்ட […]

Education

பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு மைதானம்!

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.71க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான ஒன்றறை ஏக்கர் நிலத்தில் குப்பை தரம் பிரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இதை மாற்றியமைத்து பள்ளி மாணவிகளுக்கான […]

General

வீட்டின் முன்பு தண்ணீர் குடித்து செல்லும் காட்டுயானைகள்

வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த வாழைத்தார் மற்றும் உணவுப் பொருட்கள் சாப்பிட்டு விட்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் தடாகம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் காட்டு […]

General

இயல்பு நீர் சேகரிப்பு நிலையம்

கோயம்புத்தூர் மாவட்டம் பவானி ஆற்றினை நீராதாரமாக கொண்ட பில்லூர் -IIIல், ரூ.779.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டத்தின் ஒருபகுதியாக மருதூர் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் பகுதியில் ரூ.104.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 178 […]

General

“காதம்பரி 2024 ” கோவையில் மையம் கொள்ளும் இசைப்புயல்

பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் “காதம்பரி” எனும் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான காதம்பரி கலை நிகழ்ச்சி விழா வரும் ஜனவரி 4 ம் தேதி […]

General

வடக்கு மண்டல அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், மாநகராட்சி ஒப்பந்ததாரர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் […]

General

சாலை பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் தெற்கு மண்டலம் வார்டு எண்.76 க்குட்பட்ட செல்வபுரம், சோமு கார்டன் பகுதியில் மாநில நிதி கழக திட்டத்தின்கீழ் ரூ.79 இலட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 13 […]

Education

கே.வி கல்வி நிறுவனம் சார்பில் நிவாரண உதவிகள் 

கே.வி மேலாண்மை மற்றும் தகவல் ஆய்வு நிறுவனம் சார்பில்  தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் பரவலான அழிவை ஏற்படுத்தி, குடும்பங்களை இடம்பெயர்ந்துள்ளது. மேலும், […]

General

ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற முதியவர் பலி

கோவையில் ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற 83 வயது முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (83). இவர் இன்று […]