
இந்துஸ்தான் கல்லூரி மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் சாதனை!
இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், விமானவியல் துறையில் பயின்ற மாணவன் சுப்புராஜ். இவர் தென்காசியில் விவசாய குடுப்பத்தை சேர்ந்தவர். செப்டம்பர் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் தமிழில் எழுதி, அகில இந்திய அளவில் […]