Education

பி.எஸ்.ஜி கல்லூரியில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு 

சமீபகாலமாக ஜாதி ரீதியான பாகுபாட்டைப் பள்ளி, கல்லூரிகளில் புகுத்தும் முயற்சி நடக்கிறது என்றும் இத்தகைய முயற்சிகளுக்கு மாணவர்கள் இடம் தராமல் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ராகிங் தடுப்பு விழிப்புணர்வு […]

Education

கோவையில் எய்ம்ஸ் மேலாண்மை கல்வி மாநாடு துவக்கம்

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சங்கம் (எய்ம்ஸ்), கோவை, நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி.,ஐ டெக் கருத்தரங்கு மையத்தில் ஆகஸ்ட் 24 முதல் 26 வரை 34வது மேலாண்மை கல்வி கருத்தரங்கு நடைபெறவுள்ளது . இப்பதிப்பானது […]

Education

இந்துஸ்தான் கல்லூரியில் கணினி அறிவியல் துறையின் பேரவைத் துவக்க விழா

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் பேரவைத் துவக்க விழா  வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பேரவையின் அமர்வை சென்னை ஜி டெக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கோபிநாத் மற்றும் கோவை குரோப்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் அமைப்பின் இயக்குநர் பிரதீபா சௌந்தரராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் கணினி அறிவியல் […]

Business

சோடியன் எனர்ஜி நிறுவனம் சார்பில் சோடியம் அயன் பேட்டரிகள் விரைவில் அறிமுகம்

சோடியம் அயன் பேட்டரிகள் (நா-அயன் பேட்டரிகள்) உற்பத்தியில் நிறுவனமாக திகழும் சோடியன் எனர்ஜி நிறுவனம், பாரம்பரிய வாகனங்களை மின்சார வாகனங்களாக முன்னணி பெட்ரோல் மாற்றுவதற்கான புதுமையான தொழில்நுட்பங்களை வழங்குவதில் முன்னோடி நிறுவனமாக திகழும் ஏஆர்4 […]

General

கூட்டுறவு வீட்டு வசதித்துறை சார்பில் இ-சேவை மையம்

கோவை, வடவள்ளி, நவாவூரில் கூட்டுறவு வீட்டு வசதித்துறை சார்பில் 58 தொடக்கக் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் இ-சேவை மையம் வியாழக்கிழமை துவக்கப்பட்டது. இம்மையத்தை, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும்  வீட்டுவசதி மற்றும் […]

Education

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள் ஓணம் பண்டிகையை அத்திப்பூ கோலமிட்டுக் கொண்டாடத் தொடங்கினர். மேலும், திருவோணத்தின் அடையாளமான பூக்கோலத்தோடு, கயிறு இழுக்கும் போட்டி, திருவாதிரை நடனம் போன்ற கலை […]

Education

வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் ராக்கிங் எதிர்ப்பு தினம்

கோவைப்புதூர் வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராக்கிங் எதிர்ப்பு குழு வெள்ளிக்கிழமையன்று இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான ராக்கிங் எதிர்ப்பு தினத்தை ஏற்பாடு செய்திருந்தது. கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி தலைமையில் […]

News

FOMBI போட்டியில் கே.பி.ஆர் கல்லூரி வெற்றி

இந்தியன் சொசைட்டி ஆஃப் நியூ எரா இன்ஜினியர்ஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ்” சமீபத்தில் மத்திய பிரதேசத்தின் போபாலில் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான “ஃபார்முலா ஆஃப்-ரோடு மினி பஜா இந்தியா” (FOMBI) போட்டி போபாலில் நடத்தியது. தேசிய […]

Education

SIIMS கல்லூரியின் 2ஆம் நாள் தீக்ஷாம்பரம் நிகழ்ச்சி

பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லூரியில் (SIIMS ) முனைவர் பிரகலாத் அரங்கில் தீக்ஷாம்பரம் நிகழ்ச்சியில் தொழில் முனைவோருக்கான நெறிமுறைகள் என்ற தலைப்பில் சிறப்புரை வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது இந்நிகழ்வில் கல்லுரியின் இயக்குனர் எஸ்.பாலுசாமி வரவேற்புரை […]

Education

ஜி.ஆர். தாமோதரன் கல்லூரியில் “பயோ போக்கஸ்” கண்காட்சி

கோவை அவிநாசி அமைந்துள்ள டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரியில் டி.என்.எஸ்.சி.எஸ்.டி மற்றும் கல்லூரி உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் “பயோ போக்கஸ்” எனும் பெயரில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியில் கல்லூரி […]