
கோவையில் ஆளுநர் ரவியின் உருவ பொம்மை எரிப்பு
ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆளுநரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு ஆளுநர் ரவி சில தினங்களுக்கு முன் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து […]