News

கோவையில் வரும் 30 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. இதன்படி மாவட்ட ஆட்சித்தலைவர் […]

News

விநாயகர் சதுர்த்தி சிலையில் இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தல்

விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது என்றும், சுற்றுச்சூழலுகுகந்த இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 31 ஆம் […]

General

ஒரு மனிதனுக்கு எது முக்கியமான பொறுப்பு?

சத்குரு: எதையோ சாதிப்பதால் மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீங்கள் குழந்தையாக இருந்தபோது, இயல்பாகவே மகிழ்ச்சியாக இருந்தீர்கள். மகிழ்ச்சியாக இருக்க அப்போது எந்த காரணமும் தேவைப்படவில்லை. உண்மையில் அதுதான் உங்கள் தன்மை. ஒவ்வொரு ஷணத்திலும், ஒவ்வொரு செயலிலும், […]

General

ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இணைப்பு சாத்தியமாகுமா?

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மீண்டும் இணைந்து செயல்படுவது சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. “அ.தி.மு.க.,வில் கடந்த ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும்‘’ என அ.தி.மு.க […]

News

பல நூற்றாண்டு விழாவை பி.எஸ்.ஜி காண வேண்டும்!

– பி.எஸ்.ஜி கலை கல்லூரியின் பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தனது 75 வது ஆண்டை நினைவு கூறும் வகையில் பவள விழா கொண்டாட்டங்களை நடத்தி […]

General

யானைகளின் காப்பகமாக அகஸ்தியமலை அறிவிப்பு

தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக, அகத்தியமலை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு, முண்டந்துறை மற்றும் கன்னியாகுமரி புலிகள் காப்பகமாகவும் வன உயரின காப்பகப் பகுதிகளை உள்ளடக்கிய அகஸ்திய மலை, யானைகளின் காப்பகமாகவும் அமைந்துள்ளது. […]

Agriculture

வேளாண் பல்கலையில் ஒட்டுண்ணி வளர்ப்பு பற்றி ஒரு நாள் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை மூலமாக ‘ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள்’ பற்றிய ஒரு நாள் பயிற்சி வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. ஒட்டுண்ணி […]

News

பெட்ரோல் பங்குகளிலும் இனி ‘காபி ரெடி’ கடை

கோவை சிந்தாமணி சிக்னல் அருகே உள்ள ஹெச்.பி பெட்ரோல் பங்கில் ‘காபி ரெடி’ என்ற காபி கடை திறக்கப்பட்டுள்ளது. கோவையை மையமாக கொண்டு இந்த காபி ரெடி கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் […]

Education

அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, அந்த திரைப்படங்கள் குறித்து சிறப்பாக […]