News

காவேரி கூக்குரல் சார்பில் தொண்டாமுத்தூரில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில்  ‘பசுமை தொண்டாமுத்தூர்’ திட்டம் புதன்கிழமையன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள 60 கிராமங்களில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் […]

News

“தூய்மை பணியின் போது ஏற்படும் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும்”

தூய்மை பணியின்போது ஏற்படும் தொழிலாளர்களின் மரணங்கள் நாடு முழுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என இந்து சமுதாய நல்லிணக்க அமைப்பின் அகில இந்திய அமைப்பாளர் ஷியாம் பிரசாத் தெரிவித்துள்ளார். கோவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது […]

News

வரும் 8 ஆம் தேதி முதல் கோவை டூ திருப்பதி தினசரி சுற்றுலா துவக்கம்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் கோவையில் இருந்து திருப்பதிக்கு தினசரி சுற்றுலாத் திட்டம் ஆகஸ்டு 8 ஆம் தேதி முதல் தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள […]

News

குளங்களில் டீசல் படகுகள் செலுத்துவதால் மீன்கள் உயிரிழக்க கூடும் – கோவை மீனவர்கள் வானதி சீனிவாசனிடம் மனு

குளங்களில் டீசல் படகுகள் செலுத்துவதால் மீன்கள் உயிரிழக்க கூடும் என கோவை வட்ட மீனவர்கள் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ விடம் மனு அளித்துள்ளனர். அவர்கள் அளித்த மனுவில், […]

News

கோவை மணிகூண்டு பகுதியில் தேசியக்கொடி உற்பத்தி பணி தீவிரம்

75 வது சுதந்திர தினத்தை ஒட்டி வீடுகளில் தேசிய கொடி பறக்க விடுவதால் கோவை மணிகூண்டு பகுதியில் தேசியக்கொடி உற்பத்தி பணி அதிகரித்துள்ளது. நாட்டின் 75 வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு […]

News

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு ரூ. 5 லட்சம் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1978-81 ம் ஆண்டு, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள், 41 ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு ஒன்று கூடி விழாவாக கொண்டாடினர். இந்த விழாவிற்கு தமிழ்நாடு வேளாண்மை […]