No Picture
News

உக்ரைன் உடன் தற்காலிக போர் நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு

மக்கள் வெளியேற வசதியாக தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய நாட்டின் போர் படைகள் கடந்த 9 நாட்களாக உக்ரைன் மீது கடுமையான போர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். போரை நிறுத்துவதற்க்கான பேச்சு […]

News

உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவி வருகிறோம் – சத்குரு

உக்ரைனில் போர் காரணமாக சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் மத்திய அரசுடன் சேர்ந்து உதவி வருவதாக ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். மண் வளத்தை பாதுகாக்க சர்வதேச அளவிலான அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க […]

News

மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான போட்டி

மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடபட உள்ளது. அதனையொட்டி அரசு சார்பில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் மகளிர் குழுக்களுக்கு கோலப்போட்டி, […]

News

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஆயிரம் வழங்கும் […]

News

மிளகாய் வற்றல் விலை கிலோ ரூ.120: தமிழ்நாடு வேளாண் பல்கலை கணிப்பு

மிளகாய் வற்றலின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 110/ முதல் ரூ.120/-வரை இருக்கும் என தமிழ்நாடு வேளாண் பல்கலை கணித்துள்ளது. மிளகாய் பயிரிடும் முக்கிய மாநிலங்களாக ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், […]

News

வேலம்மாள் பள்ளியில் பத்மஸ்ரீ விருது பெற்ற சாதனையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முகப்பேர் வேலம்மாள் முதன்மைப் பள்ளி, வளாகத்தில் பசுமைப்புரட்சி பாதுகாவலராக அறியப்படுபவரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரதா திம்மக்கா, காடுகளின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் துளசி கவுடா, புகழ்பெற்ற பாடகர் […]

News

கோவை அங்கண்ணன் பிரியாணி ஹவுஸ் புதிய கிளை துவக்கம்

கோவையில் 96 வருட பாரம்பரியம் கொண்ட அங்கண்ணன் பிரியாணி, தனது நான்காவது தலைமுறையாக, கோவை அங்கண்ணன் பிரியாணி ஹவுஸ் எனும் உயர்தர அசைவ உணவகத்தை கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் தொடங்கியுள்ளது. கோவை மற்றும் […]

News

கோவையின் துணை மேயராக வெற்றிசெல்வன் போட்டியின்றி தேர்வு

கோவை மாநகராட்சியில் துணை மேயராக போட்டியின்றி இரா.வெற்றிசெல்வன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். கோவை மாநகராட்சி தேர்தலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லம் அமைந்துள்ள 92 வது வார்டில் போட்டியிட்ட திமுக […]

News

சாமானியர்கள் மேயராக முடியும் என்பதை திமுக தலைமை நிரூபித்துள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி

எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர் கல்பனா என்று மாநகராட்சி புதிய மேயருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி புகழாரம் சூட்டியுள்ளார். கோவை மாநகராட்சி மேயர் கல்பனா பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளார்களுக்கு […]