
சூரிய ஒளி பேருந்தில் வசிக்கும் மனிதர்: இரத்தினம் கல்லூரிக்கு வருகை
இரத்தினம் கல்விக் குழுமத்திற்கு இந்தியாவின் சூரிய ஒளி மனிதர் என்று அழைக்கப்படும் பேராசிரியர் சேட்டன் சிங் சோளங்கி வருகைபுரிந்தார். இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் பயிலும் மாணவர்களிடத்தில் எனர்ஜி ஸ்வராஜ் யாத்ரா பற்றி விரிவான உரை […]