தி.மு.க. இளைஞர் அணிக்கான நேர்காணல்!
கோவை 5வது மண்டல தி.மு.க. இளைஞர் அணி பொறுப்புகளுக்கான நேர்காணல் சுகுணா மினிஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நேர்காணலானது, தி.மு.க தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் விளையாட்டு […]